உள்நாடு 

8 நாட்களை எட்டிய தொழிற்சங்க போராட்டம் – இன்றுடன் முடியுமா?

சுகாதார தொழிற்சங்கங்கள் தற்போது முன்னெடுத்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று எட்டாவது 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதன்படி தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இன்று கூடவுள்ளன.

மேலும் ,சுகாதார வல்லுனர்களின்தொழிற்சங்க தலைவர் ரவி குமுதேஷ், வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்தில் முறைப்பாடு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment