Latest | சமீபத்தியது உள்நாடு 

இந்தியன் ஒயில் நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் தொன் டீசல் கொள்வனவு…..

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இந்தியன் ஒயில் நிறுவனத்திடம் இருந்து (ஐஓசி) கொள்வனவு செய்துள்ள 40,000 மெற்றிக் தொன் டீசல், இன்று (15) கொழும்பை வந்தடையும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி வசதியின் ஒரு பகுதியாக பெறப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஐஓசியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், விலையை மறுபரிசீலனை செய்த பின்னர், கொள்வனவு செய்ய தீர்மானித்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment