உள்நாடு 

சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்படி கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 21 வயதான இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment