Latest | சமீபத்தியது உள்நாடு 

3 நாடுகளுக்கு அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமனம்….

சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய மூன்று தனித்தனி அமைச்சரவை துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment