அஜித் 61 படத்தில் அஜித்தின் லுக்…..
வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் அஜித் 61. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் அஜித்தின் லுக் குறித்து போஸ்டர் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்தை மறைமுகமாக கூறும் வகையில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.