Latest | சமீபத்தியது உள்நாடு 

சஹ்ரானின் மனைவியிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்…..

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று, இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென அறியப்பட்ட, அவ்வியக்கத்தின் தலைவரும் தற்கொலைத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமினின் மனைவியிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பிரகாரமே வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment