Latest | சமீபத்தியது உள்நாடு 

போதுமான எரிபொருள் கையிருப்பில் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

போதுமானளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்றும் (16) சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்ததாக காணப்பட்டது.

Related posts

Leave a Comment