Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது உள்நாடு 

யாழ்.பல்கலையில் வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்….

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன. இதனால் எமக்கான தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டிக்கோரி இன்று காலை 08.00 மணியில் இருந்து யாழ் பல்கலைக்கழக வாயில்களை மறித்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment