உள்நாடு 

தங்காலையில் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி பலி

தங்காலை, வித்தாரந்தெனிய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,இந்நிலையில் சந்தேக நபர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment