Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

Leave a Comment