Latest | சமீபத்தியது World | உலகம் 

புகையிரதம் தடம்புரள்வு…

கொழும்பு கோட்டையிலிருந்து பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் ,புகையிரதமொன்று வெயங்கொடை பகுதியில் தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு குறித்த மார்க்கத்தின் போக்குவரத்து நடவடி்ககைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment