Medicine Iமருத்துவம் உள்நாடு 

அரச மருத்துவர்கள் திங்களன்று தொடங்கவிருந்த பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த தீர்மானம் -GMOA

எதிர்வரும் பெப்ரவரி 21, 2022 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

நேற்று (18) தமது பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரை யாடலின் பின்னர் இந்தத் தீர்மா னத்தை எடுத்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment