Latest | சமீபத்தியது உள்நாடு 

போலி அட்டவணை குறித்து உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு….

தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பிலான போலி நேரஅட்டவணையொன்று இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால், பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் போலி அட்டவணை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் அனைத்து தினங்களிலும், காலை 8:30க்கு பரீட்சைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், வெள்ளிகிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை வேளைகளில் பிற்பகல் 1:00க்கு (13:00) பரீட்சைகள் ஆரம்பமாகும்.

Related posts

Leave a Comment