Latest | சமீபத்தியது உள்நாடு 

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 227 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 227 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 97 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment