Latest | சமீபத்தியது உள்நாடு 

மீண்டும் அதிகரித்த மசகு எண்ணெயின் விலை….

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ப்ரண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்காவின் டபிள்யூடிஐ மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

Related posts

Leave a Comment