Latest | சமீபத்தியது உள்நாடு 

மூத்த ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி (Kamal Liyanarachchi ) நேற்று மாலை காலமானார்.

கமல் லியனாராச்சி இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் லக்பிம நாளிதழில் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment