1000க்கும் மேற்பட்ட திரை – வலிமை முதல் நாள் வசூல்???
அஜித்தின் வலிமை படம் வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 24ம் திகதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷன் எல்லாம் வேறலெவலில் நடந்து வருகிறது. அதிலும் படத்தின் டீஸர்கள் எல்லாம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கின்றன. எல்லா இடத்திலும் வலிமை படம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
1000க்கும் மேற்பட்ட திரையில் தமிழகத்தில் மட்டுமே வௌியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது என்னவென்றால் தமிழகத்தில் திரையிடப்படும் திரையரங்குகளின் கணக்கை வைத்து பார்க்கையில் படம் முதல் நாளில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கின்றனர்.