Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் 

இந்த வருடத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 809 டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 809ஆக அதிகரித்துள்ளது.40 முதல் 45 வீதமான கழிவுப்பொருட்கள் டெங்கு பரவுவதற்கு பங்களிப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.

Related posts

Leave a Comment