Latest | சமீபத்தியது உள்நாடு 

நாளை (23) சுமார் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்….

எரிபொருள் வழங்கல் பற்றாக்குறை காரணமாக நாளை (23) நாடாளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மற்றும் மற்ற பகுதிகளில் 04 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும்.

Related posts

Leave a Comment