இலங்கை – இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்!
இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக மீண்டும் ஆரம்பித்து சுமூகமான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.