Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் 

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் மேலும் ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 39 ஆயிரத்து 297 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா  தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 16,055 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,119 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment