Latest | சமீபத்தியது சினிமா 

பிரபல நடிகை கே பி ஏ சி லலிதா திடீர் மரணம்….

கேரள மக்கள் கலை சங்கத்தில் சேர்ந்து தனது நடிப்பை முதன்முறையாக தொடங்கியவர் நடிகை கே பி ஏ சி லலிதா. அதன்பிறகு மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளில் 550க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தேசிய விருது இரண்டு முறையும், கேரள மாறில விருது 4 முறையும் பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்துள்ளார். 74 வயதாகும் நடிகை லலிதாவின் மரணம் சினிமா பிரபலங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment