உள்நாடு 

மீண்டும் செயலிழந்த மின் உற்பத்தி நிலையங்கள்…

கெரவலப்பிட்டி மேற்கு கரையோர மின் உற்பத்தி நிலையமும் எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அதன்படி மேலும் ,உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக மேலும் 270 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இழந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment