Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

T20 தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்…

வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான ரி20 தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Leave a Comment