நிதி அமைச்சராக இன்று பதவியேற்கின்றார் பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற பந்துல !

இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் இலங்கையில் பதவியேற்கும் 3 ஆவது நிதி அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துல குணவர்தன பெய்ஜிங் வெளிநாட்டுக் கற்கைகள் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் ஆவார்.

பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தனவுடன் முரண்பட்டதாக பொதுஜன பெரமுனவின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment