Latest | சமீபத்தியது World | உலகம் 

சீனாவில் புதிதாக 3,867 பேருக்கு கொவிட்…

சீனாவில் புதிதாக 3 ஆயிரத்து 867 பேருக்கு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி ,அவற்றுள் 3 ஆயிரத்து 590 பேர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஜிலின் மாகாணத்தில் 195 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 813 பேருக்கு அறிகுறிகள் அற்ற தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதில் 19 ஆயிரத்து 923 பேர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment