Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 

பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் – கே பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார் இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

Related posts

Leave a Comment