Latest | சமீபத்தியது உள்நாடு 

ரம்புக்கனை பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

ரம்புக்கனை பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 5 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment