Entertainment | பொழுதுபோக்கு, 

பூஜையுடன் தொடங்கிய தளபதி65

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்னர் தளபதி விஜய் நெல்சல் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

இந் நிலையில் இன்றைய தினம் தளபதி 65 படத்திற்கான பூஜை இன்றைய சன் பிக்ஷர் ஸ்ரூடியோவில் படத்திற்கான பூஜை போடப்பட்டது.

இதில் விஜய் நெல்சன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு இசை அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Related posts

Leave a Comment