Latest | சமீபத்தியது 

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில்
காலை வேளையில் பனிமூட்டமான நிலை
எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக
ஹம்பாந்தோட்டை வரையானகடற்பரப்புகளில் காற்றானது
மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய
கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து
வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை
காணப்படும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக
மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து
மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும்
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55
கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

Related posts

Leave a Comment