Latest | சமீபத்தியது 

நாட்டில் நேற்று மாத்திரம் 997 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,

கொழும்பு – 173
கம்பஹா – 170
களுத்துறை – 74
குருணாகல் – 49
காலி – 92
மொனறாகல – 86
மன்னார் – 02
மாத்தறை – 32
கேகாலை – 16
பதுளை – 25
அம்பாறை – 07
அனுராதபுரம் – 15
திருகோணமலை – 59
வவுனியா – 11
கண்டி – 07
நுவரெலியா – 22
புத்தளம் – 22
யாழ்ப்பாணம் – 17
மாத்தளை – 66
மட்டக்களப்பு – 03
பொலன்னறுவை – 01
இரத்தினபுரி – 01
கிளிநொச்சி – 01
அம்பாந்தோட்டை -01

Related posts

Leave a Comment