Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

ஆசிய பளுதூக்கும் போட்டி – இலங்கை 3 சாதனைகள்…

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை 3 சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

இலங்கை வீராங்கனை சத்துரிகா வீரசிங்ஹ இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

81 கிலோ கிராம் எடை பிரிவின் கீழ் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடும் ஒரேயொரு வீராங்கனை இவராவார்.

Related posts

Leave a Comment