பண்டிகைக் காலத்தில் விசேட ரயில்கள் சேவையில்…
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணம், பதுளை, களுத்துறை தெற்கு, வெயாங்கொட, அனுராதபுரம், குருநாகல், பெலியத்த, மாத்தறை, மருதானை, காலி ஆகிய இடங்களுக்கான ரயில் சேவை இந்தக் காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More