இன்றைய ராசி பலன்….
வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2022பங்குனி – 4பங்குனி உத்திரம்,ஹோலிப் பண்டிகை. நல்ல நேரம் – காலை: 6:00AM – 7:00AM, மாலை: 5:00PM – 6:00PMஇராகுகாலம் – பகல்: 10:30AM – 12:00PM, இரவு: 1:30AM – 3:00AMஎமகண்டம் – பகல்: 3:00PM – 4:30PM, இரவு: 9:00PM – 10:30PM மேஷம் சந்திரன் இன்று ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார், இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சினைகள் தீரும். ரிஷபம் சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் அலட்சிய போக்கால்…
Read More